Téléchargement Gratuit OnlinePJ – Tamil (ஆன்லைன் பிஜே) 2.5 Hack APK MOD

Téléchargement Gratuit OnlinePJ – Tamil (ஆன்லைன் பிஜே) 2.5 Hack APK MOD

Description of OnlinePJ - Tamil (ஆன்லைன் பிஜே)

அஸ்ஸலாமு அலைக்கும்.

onlinepj.com இணைய தளம் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் மார்க்கத்தை எடுத்துச் சொல்வதற்கானது.

இஸ்லாத்தின் கொள்கைகள், கோட்பாடுகள், சட்டதிட்டங்கள், ஆய்வுகள், கொள்கை அடிப்படையிலான விமர்சனங்கள், மின்னஞ்சல் மூலம் நீங்கள் கேட்கும் மார்க்க அடிப்படையிலான கேள்விகளுக்கு பதில்கள், நூல்கள், சொற்பொழிவுகள், விவாதங்கள், பேட்டிகள் போன்றவை மட்டுமே இதில் இடம்பெறும்.

குர்ஆனுக்கும், நபிவழிக்கும் மாற்றமான கருத்துக்களை தனி நபர்களோ, இயக்கங்களோ முன் வைத்தால் அதை இந்த இணைய தளம் விமர்சனம் செய்யும். ஆனால் தனி நபர்களையோ, இயக்கங்களையோ ஒரு போதும் விமர்சனம் செய்யாது.

அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்பிற்குரிய சகோதரர்களே, ஏற்கனவே இருந்த அப் (App), Online TNTJ இணையதளத்திற்கு (Redirect ஆகி) செல்வதால், அது சரி செய்யப்பட்டு, சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களின் இணையதளமான www.onlinepj.net -ஜ பார்க்கும், சேமிக்கும் வகையில் இந்த அப் (App) மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

App Information of OnlinePJ - Tamil (ஆன்லைன் பிஜே)

App Name OnlinePJ - Tamil (ஆன்லைன் பிஜே)
Package Name com.sunsun.onlinepj
Version 2.5
Rating ( 183 )
Size 2.9 MB
Requirement Android 4.0.3+
Updated 2019-01-24
Installs 1,000+
Category Apps, Social
Developer

Tags: , ,